Nagaratharonline.com
 
100 கிலோ இறைச்சி பறிமுதல்  Apr 13, 14
 
மகாவீர் ஜெயந்தியான நேற்று, இறைச்சி விற்பனை கூடாது. காரைக்குடி, கண்டனூர் ரோடு, வாட்டர் டேங்க், கழனிவாசல், பள்ளிவாசல், செஞ்சை, மகர்நோன்பு பொட்டல், ஆகிய பகுதிகளில் @நற்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 100 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.