Nagaratharonline.com
 
வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில், சித்திரைக் கனி விழா  Apr 15, 14
 
வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில், சித்திரைக் கனி விழா நடந்தது. அதிகாலை நடைதிறக்கப்பட்டு, வயிரவருக்கு எதிரே, கண்ணாடி வைக்கப்பட்டு, கண்ணாடி முன்பாக, அனைத்து வகையான பழங்களும் வைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம்,ஆராதனை நடந்தது. பின்னர் வைரவர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் பூஜிக்கப்பட்டு வழங்கப்பட்டன. மாலையில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.