|
வில்லங்கச் சான்றுகளை இலவசமாக இணையத்தில் பார்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெய Jun 15, 14 |
|
பதிவுத் துறையில் பராமரிக்கப்பட்டு வரும் வில்லங்கச் சான்று விவரங்களை பொதுமக்கள் எந்தவித கட்டணமுமின்றி இணையதளத்தில் பார்வையிடும் வகையில் ரூ.58 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதள வசதியை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். |
|
|
|
|
|