Nagaratharonline.com
 
சிவகங்கை, தேவகோட்டை, புதுக்கோட்டை ஸ்டேஷன்களில் புவனேஸ்வர், வாரணாசி ரயில் நிற்காது;  Jun 17, 14
 
ராமேஸ்வரம் - புவனேஸ்வர், வாரணாசி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல ஆண்டுகளாக சிவகங்கை, தேவகோட்டை ,காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக செல்கிறது.

இரு ரயில்களும் சிவகங்கை, தேவகோட்டை, புதுக்கோட்டை ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது. வரும் ஜூலை 1 ம் தேதி முதல் குறிப்பிட்ட மூன்று ஸ்டேஷன்களிலும் இரு ரயில்களும் நிற்காது என்றும், மானாமதுரைக்கு பின்னர் காரைக்குடியில் தான் நிற்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.