|
NEWS REPORT: பட்டதாரிகளுக்கு SBI வங்கிகளில் வேலைவாய்ப்பு : 2986 காலியிடங்கள்: Sep 1, 14 |
|
நிறுவனம்: SBI Associate Bank
பணி: Probationary Officer
காலியிடங்கள்: 2986
பின்னடைவு பணியிடங்கள்: 424
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.statebankofindia.com, www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.09.2014
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.09.2014
ஆப்லைன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 20.09.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 2014
மேலும் தேர்வு திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறையில் எழும் சந்தேகங்களுக்கு www.statebankofindia.com, www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும். |
|
|
|
|
|