Nagaratharonline.com
 
நேமத்தான்பட்டி : அரசு பஸ் மோதிஒருவர் பலி  Oct 3, 14
 
நேமத்தான்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிதம்பரம்,62. அரண்மனை பட்டியை சேர்ந்தவர் செல்வம்.45. இருவரும் திருமயத்தில் இருந்து டூவீலரில் திரும்பினர். காயாம்பட்டி விலக்கு அருகே சென்றபோது, அரசு பஸ் மோதி சிதம்பரம் பலியானார். செட்டிநாடு போலீசார், பஸ் டிரைவர் காளிமுத்துவை கைது செய்தனர்.