|
சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிறு ரேஷன் கடைகள் திறப்பு Oct 16, 14 |
|
சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக ரேஷன் கடைகள் அனைத்தும் அக்.19 அன்று (ஞாயிறு) திறந்திருக்கும். பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கலாம்.
இதற்கு மாற்றாக அக்.,24ல் விடுமுறை விடப்படும்,'' என, கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார். |
|
|
|
|
|