|
கல்லல் தெப்பக்குளம் ரங்கநாதபெருமாள் கோயிலில் நகை திருட்டு Oct 19, 14 |
|
கல்லல் தெப்பக்குளம் அருகே நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாதபெருமாள் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். சுவாமி அலங்கார நகைகள் வைக்கும் ரூமை உடைத்து, அதில் இருந்த 400 கிராம் வெள்ளி சாமான், சுவாமி கழுத்தில் அணியும் 5 கிராம் தங்க நகைகளை திருடிச்சென்றனர். கல்லல் இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரிக்கிறார். |
|
|
|
|
|