Nagaratharonline.com
 
NEWS REPORT: சிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலில் மகா சிவராத்திரி விழா  Feb 17, 15
 
 
சிங்கப்பூர் செட்டியார் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலில், 17/01/2015 மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இரவு 7 மணிக்கு வேலுக்கு அபிஷேகமும் அதனை தொடர்ந்து ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கு, இரவு 9.30 மணிக்குமுதல் கால பூஜையும், நள்ளிரவு 12. மணிக்கு 2ஆம் கால பூஜையும், அதிகாலை 2.30 மணிக்கு 3ஆம் கால பூஜையும், அதிகாலை 5.30
மணிக்கு 4ஆம் கால பூஜையும் நடைபெற்றன.

திரளான நகரத்தார் பெருமக்கள் கலந்துகொண்டு, ஈசனை வழிபட்டு, இறையருள் பெற்றனர்
,