|
NEWS REPORT: 'ஒரு செட்டியார் ஆல்பம்' - நுால் வெளியீட்டு விழா Mar 2, 15 |
|
|
|
செட்டியார் பாரம்பரியத்தை விளக்கும் 'ஒரு செட்டியார் ஆல்பம்' என்ற நுால் வெளியீட்டு விழா, மேயர் ராமநாதன் செட்டியார் அரங்கில் நேற்று நடந்தது. எஸ்.முத்தையா மற்றும் ஜுனியர் மெய்யப்பன் எழுதிய இந்த நுாலினை முருகப்பன் வெளியிட, வள்ளி முத்தையா பெற்றுக் கொண்டார். உடன் லலித்கலா அகடமியின் மண்டல செயலர் பழனியப்பன். |
|
|
|
|
|