|
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா Mar 13, 15 |
|
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்
16 ஆம் தேதி திங்கள்கிழமை அக்கினிக்காவடி எடுக்கும் விழாவும், 22 ஆம் தேதி காப்புக்கட்டப்பட்டு 23 ஆம் தேதியிலிருந்து ஏப். 6 ஆம் தேதி வரை மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. ஏப். 5 ஆம் தேதி பொங்கல் விழாவும், 6 ஆம் தேதி நாடு வருகை புரியும் விழா நடைபெற உள்ளது. |
|
|
|
|
|