Nagaratharonline.com
 
NEWS REPORT: லட்சுமி விலாஸ் வங்கியில் பணி  Mar 13, 15
 
லட்சுமி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள Human Resource Professionals,Chartered Accountant, Security Officer,Credit Processing Officer போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Human Resource Professionals
தகுதி: பட்டம் மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Chartered Accountant
தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் மற்றும் சிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Security Officer
தகுதி: பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Credit Processing Officer
தகுதி: பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் CAIIB /CA/ICWA முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட் விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.03.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

THE ASST.GENERAL MANAGER
HRD DEPARTMENT
THE LAKSHMI VILAS BANK LIMITED
CORPORATE OFFICE,
GUINDY, CHENNAI