|
ரயில்வே பிளாட் பாரம் கட்டணம் உயர்வு Mar 17, 15 |
|
ரயில்வே பிளாட்பார கட்டணம் வரும் ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படுகிறது. இது குறித்து ரயில்வே துறை உயர்அதிகாரி கூறியிருப்பதாவது:
தற்போது ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார கட்டணமாக ஐந்து ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து இக்கட்டணம் ஐந்து ரூபாயில் இருந்து 10 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார். |
|
|
|
|
|