Nagaratharonline.com
 
NEWS REPORT: வங்கிகளுக்கு 3 நாள்கள் மட்டுமே தொடர் விடுமுறை:  Mar 18, 15
 
தேசியமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 3 நாள்கள் மட்டுமே தொடர் விடுமுறையாகும். அதாவது, ஏப்ரல் 1 (புதன்), 2 (வியாழன்), 3 (வெள்ளிக்கிழமை) தேதிகளில் வங்கிச் சேவை இருக்காது. ஏ.டி.எம். மூலம் வங்கிச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மார்ச் 28-ஆம் தேதி ராம நவமியன்று தமிழகத்தில் வங்கிகள் செயல்படும். இதே போன்று நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31-ஆம் தேதி வங்கிகள் செயல்படும்.