|
வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை தின விழா Mar 19, 15 |
|
வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் மருத்துவமனை தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே. வைரமுத்து தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் எஸ். சையதுமொய்தீன், சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார். தலைமை மருத்துவர் சதாசிவம் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். |
|
|
|
|
|