|
பள்ளத்தூர் : வீட்டை உடைத்து 4 கிலோ வெள்ளி திருட்டு Mar 26, 15 |
|
பள்ளத்தூர் பி.ஆர்.எம்.பி., தெருவை சேர்ந்தவர் வள்ளியப்பன்,64. இவருக்கும், உடன் பிறந்த சகோதரர்களுக்கு சொந்தமான பொது வீடு உள்ளது. இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் உள்ளன. இந்த வீட்டின் பின்புறம் வழியே நுழைந்த திருடன், மாடி கதவை உடைத்து, அறை பூட்டை உடைத்து அங்கிருந்த 4 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர். பள்ளத்தூர் எஸ்.ஐ.,ராஜன் விசாரிக்கிறார். |
|
|
|
|
|