|
ஏப்ரல் 4-ம் தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு கோயில்களில் காலை 10.30 மணிக்கு நடைசாத்தப்படுகிறது. Mar 28, 15 |
|
ஏப்ரல் 4-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சந்திர கிரஹண கால தீர்த்தம் சுவாமி, அம்மன் சன்னதிகளில் தெளிக்கப்பட்டு அபிஷேகம் நடைபெறும். பின்னர் கிரஹணம் முடிந்ததும் இரவு 7.15 மணிக்குப் பின்னர் கோயிலில் சன்னதி நடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல அர்த்தஜாம பூஜைகள் உள்ளிட்டவை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. |
|
|
|
|
|