Nagaratharonline.com
 
கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பூச்சொரிதல் விழா  Mar 30, 15
 
கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பூச்சொரிதல் விழா நடந்தது.சுற்று வட்டாரக் கிராமத்தினர் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். பாலாபிசேகம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு முழுவதும் பக்தர்கள் பூச்சொரிந்து அம்மனை வழிபட்டனர்.அதிகாலை அம்மனுக்கு பூக்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.