Nagaratharonline.com
 
தீபாவளி: சிறப்பு ரயில்கள் இயக்கம்:  Oct 31, 15
 
சென்னை எழும்பூர்-கோவை சிறப்பு ரயில்

ரயில் எண் 06111: நவம்பர் 9-ஆம் தேதி எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு ரயில் புறப்பட்டு, இரவு 9 மணிக்கு கோவை சென்றடையும்.

ரயில் எண் 06112: 11-ஆம் தேதி கோவையில் இருந்து காலை 5.30 மணிக்கு ரயில் புறப்பட்டு, மாலை 4.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், சின்ன சேலம், ஆத்தூர், சேநாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு சிறப்பு ரயில்

ரயில் எண் 06117: 7-ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 1.20 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

ரயில் எண் 06118: 8-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த ரயில்கள் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.