|
NEWS REPORT: தமிழ்நாடு மின்வாரியத்தில் 375 பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு Dec 30, 15 |
|
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (மின் வாரியம்) காலியாக உள்ள 375 பொறியாளர்களை நேரிடையாக நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சம்பள விகிதம்: 10,100-34,800 + தர ஊதியம் 5,100 (மாதந்தோறும்)
பொறியியலில் பட்டம் (EEE/ECE/EIE/CSE/IT/Mehanical/Production/Industrial/Manufacturing/Civl ஆகிய ஏதாவது ஒரு பிரிவில்)
அல்லது
AMIE (Section A and B)-ல் தேர்ச்சி (Electrical/Mechanical/Civil ஆகிய ஏதாவது ஒருபிரிவில்)ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அளிப்பதற்கான கடைசி நாள்: 11-01-2016
தேர்வு கட்டணங்களை செலுத்துவற்கு (கனரா மற்றும் இந்தியன் வங்கி மூலம்) கடைசி நாள்: 13-01-2016
இதுகுறித்த மேலும் விவரங்களை பெறுவதற்கு www.tangedco.gov.in என்ற இணையத்தை தொடர்பு கொள்ளலாம் |
|
|
|
|
|