|
NEWS REPORT: காசி மேலாண்மை நிர்வாகக் குழு ; வெற்றி பெற்றவர்கள் விபரம் Aug 7, 16 |
|
|
|
2016 - 2019 வரை உள்ள 3 ஆண்டுகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட காசி மேலாண்மை நிர்வாகக் குழு ;
தலைவர் : லெ.காசிநாதன் (உலகம்பட்டி)
துணைத் தலைவர்கள் : PL. ராமசாமி (மேலைச்சிவபுரி) மற்றும் Dr.S.சுவாமிநாதன் ( பொன் புதுப்பட்டி)
செயலாளர் : இராம .வைரவன் (நெற்குப்பை)
இணைச்செயலாளர்கள் : S. சுப்பு சுந்தரம் (வலையபட்டி) மற்றும்
M.ரவி (காரைக்குடி)
பொருளாளர் : R.ராமநாதன். கல்லல்
வெற்றி பெற்றவர்களை nagarathargateway.com வாழ்த்துகிறது |
|
|
|
|
|