Nagaratharonline.com
 
நெற்குப்பை பேரூராட்சியில் மனுத்தாக்கல்  Oct 1, 16
 
நெற்குப்பை பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன.

நெற்குப்பை பேரூராட்சியில் தி.மு.க. 20 பேரும், காங்கிரஸில் 2 பேரும், சுயேச்சை 3 பேரும், மூவேந்தர் முன்னேற்றக்கழகம் சார்பில் ஒருவரும் மொத்தம் 26 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தி.மு.க., வேட்பாளர்கள் :
வார்டு 1 : புசலான்
வார்டு 2 : சரசு
வார்டு 3 : அமுதா
வார்டு 4 : சிகப்பி
வார்டு 5 : பழனியப்பன்
வார்டு 6 : இளங்கோவன்
வார்டு 7 : ராஜேஸ்வரி
வார்டு 8 : நுார்முகமது
வார்டு 9 : சேது
வார்டு 10 : வெள்ளைச்சாமி
வார்டு 11 : பொன்னழகு
வார்டு 12 : முத்து