Nagaratharonline.com
 
23 Feet Tall Lord Muruga Statue Inaugration at Nerkuppai  Oct 19, 16
 
 
நெற்குப்பை வைகாசித்தோப்பில் 23 அடி உயர, திருச்செந்தூர் முருகன் சிலை திறப்பு விழா நடைபெற்றது . நெற்குப்பை இளையாத்தங்குடி கழனிவாசல் நகரத்தார்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த முருகன் சிலையை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திறந்து வைத்தார்.