|
NEWS REPORT: காசி-இராமேஸ்வரம் யாத்திரை Jun 26, 17 |
|
காசி-இராமேஸ்வரம் யாத்திரை-என்பது முதலில் இராமேஸ்வரம் கடலில் நீராடி, ராமநாதரைத் தொழுது மணல் எடுத்து, காசிசென்று, கங்கையில் கரைத்து, நீராடி, விஸ்வநாதரைத் தொழுது, கங்கை தீர்த்தத்துடன் ராமேஸ்வரம் வந்து, இராமசாமிக்கு அபிஷேகம் செய்து வணங்கவும்.பின் சேதுவில் மூழ்கி எழவும். |
|
|
|
|
|