|
ரயில்வேயின் புதிய கால அட்டவணை நவம்பர் 1-ல் வெளியீடு Sep 28, 17 |
|
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நவம்பர் 1-ம் தேதி வெளியிடப்படுகிறது. அதன்படி தென்மாவட்டங்களுக்குச் செல் லும் முக்கிய விரைவு ரயில்களின் பயண நேரம் 30 முதல் 45 நிமிடங்கள் வரை குறைய வாய்ப்புள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை யில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய விரைவு ரயில்களின் பயண நேரம் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை குறைய வாய்ப்புள்ளது. இதற்கான முழு விபரங்கள் நவம்பரில் வெளியிடவுள்ள புதிய கால அட்ட வணையில் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். |
|
|
|
|
|