Nagaratharonline.com
 
எத்தனை மாதம் பொருள் வாங்காவிட்டாலும் ரேஷன் அட்டை ரத்து இல்லை  Jul 5, 18
 
அமைச்சர் ஆர்.காமராஜ், ‘‘3 மாதங்கள் பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் அறிவுரையாக மட்டுமே கூறியுள்ளார். இது மத்திய அரசின் கொள்கை முடிவு அல்ல. பல மாதங்களுக்கு பொருட்கள் வாங்காவிட்டாலும் ஊருக்கு வந்துவிட்டேன் என பதிவு செய்துவிட்டால் அந்த ரேஷன் அட்டைக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை தொடரும். எத்தனை மாதம் பொருட்கள் வாங்காவிட்டாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது’’ என்றார்.