Nagaratharonline.com
 
BSNL : புதிய திட்டம்  Dec 1, 18
 
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ரூ.153-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.103-க்கு டாக் வேல்யூவும் ஒரு வருட வேலிடிட்டியும் கிடைக்கும்.

அதேபோல், ரூ.49-க்கு ரீசார்ஜ் செய்தால் 6 மாதம் வேலிடிட்டி கிடைக்கும். இதன் மூலம், தனியார் நிறுவனங்களைப் போல இன்கமிங் அழைப்புகளை பெற மாதம்தோறும் ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.