Nagaratharonline.com
 
NEWS REPORT: நகரத்தார் நற்பணி மன்றம் சென்னை -41, செயற்குழு கூட்டம்  Oct 22, 19
 
 
 
 
நகரத்தார் நற்பணி மன்றம் சென்னை -41, செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை, பொருளாளர் முரு. பெரியகருப்பன் இல்லத்தில் நடைபெற்றது.

2020 -2022 ஆண்டுக்கான புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுப்பது பற்றியும் ஆண்டு விழா நடத்துவது குறித்தும் வளர்ச்சிப்பாதையில் மன்றம் செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டன.

வந்திருந்த செயற்குழு உறுப்பினர்களை, மன்றத்தின் தலைவர் Dr. M.ஸ்ரீனிவாசன் அவர்கள் வரவேற்று உரை நிகழ்த்தினார்கள்..