|
நெற்குப்பை, பூசணிகளம் அருகே வீட்டில் வெள்ளி திருட்டு Feb 24, 20 |
|
நெற்குப்பை, பூசணிகளம் மணி மனைவி மீனாசெல்வி.
மணி வெளிநாட்டில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை மீனாசெல்வி வீட்டை பூட்டிவிட்டு, அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று மதியம் 1:00 மணிக்கு வந்தபோது, வீடு திறக்கப்பட்டு கிடப்பதை பார்த்தார். வீட்டிற்குள் பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த வெள்ளி பொருட்கள், 15 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றனர்.
நெற்குப்பை போலீசார் விசாரிக்கின்றனர். |
|
|
|
|
|