|
சிறப்பாய் நடந்த நாட்டரசன்கோட்டை செவ்வாய் பொங்கல் !! Jan 20, 23 |
|
17.1.2023 அன்று
மிகச் சிறப்பாய் நடந்த நாட்டரசன்கோட்டை
செவ்வாய் பொங்கல் !!
-
உலகெலாம் காத்தருளும் சக்தி வடிவமான நாட்டரசன்கோட்டை அன்னை ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் என்ற கண்ணாத்தாள் கோவில் * செவ்வாய் பொங்கல் * திருநாள்
17.1.2023 செவ்வாய் கிழமை மாலை 4.35 மணிக்கு மேல் , நாட்டரசன்கோட்டையில் கண்ணாத்தாள் கோவில் வாசலில் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது !! |
|
|
|
|
|