|
NEWS REPORT: கடியாபட்டி பிரம்ம வித்யாம்பாள் சமேத பூமிஸ்வர சுவாமி கோவில் திருமாங்கல்யம் வழங்கும் 8 வது ஆண்டு விழா May 3, 24 |
|
கடியாபட்டி பிரம்ம வித்யாம்பாள் சமேத பூமிஸ்வர சுவாமி கோவில் திருவிழா 7 ஆம் நாள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் தங்க திருமாங்கல்யம் வழங்கும் 8 வது ஆண்டு விழா
நகரத்தார்கள் ஆண், பெண் இருபாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெற வேண்டி முன்பதிவு செய்த 51 நபர்களுக்கு தங்கத்தில் திருமாங்கல்யம் கொடுக்க முடிவு செய்து செய்யப்பட்டுள்ளது
திருமாங்கல்யம் கட்டணம் ரூபாய் 500/- அதனையும் அன்றைய தினம் நேரில் பெற்று கொள்ளப்படும்
நன்கொடையாக ரூபாய் 3000/- அதற்கு மேலும் ரொக்கம் கொடுத்து நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்
இந்த வருடம் வருகிற குரோதி ஆண்டு ஆனித் திங்கள் 4 ம் தேதி ( 18.06.2024 ) செவ்வாய் கிழமை இரவு திருக்கல்யாணம் சிவன் கோவிலில் நடைபெற இருக்கிறது
நன்கொடை இராமச்சந்திரபுரம் IOB வங்கி கணக்கு எண் 022701000015861
IFSC IOB A 0000227
பதிவு செய்ய தொடர்பு
K. முத்து செட்டியார்
செல் 63820 17995, 86376 13082 |
|
|
|
|
|