Nagaratharonline.com
 
கானாடுகாத்தான் : மின்வாரியஅறிவிப்பு  Jul 4, 10
 
கானாடுகாத்தான் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பள்ளத்தூர், கொத்தரி, கோட்டையூரில் நிர்வாக காரணங்களுக்காக கடந்த மாதம் மின் கணக்கீட்டு பணிகள் நடக்கவில்லை. எனவே, மின் நுகர்வோர்கள் கடந்த மாதம் செலுத்திய, மின் கட்டணத்தையே ஜூலை 15ம் தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு, மின்வாரியம் அறிவித்துள்ளது


source ; Dinamalar