Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம்  Aug 16, 10
 
கண்டவராயன்பட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வைத்தியசாலை செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். தாளாளர் கணபதி முன்னிலை வகித்தார். நிர்வாகி சிங்காரம் பங்கேற்றார். 15 பேர் கண் ஆப்பரேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இலவசமாக 40 பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

source : Dinamalar