|
திருப்புத்தூரில் கொட்டி தீர்த்தது மழை Sep 15, 10 |
|
சிவகங்கை: மாவட்டத்தில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.அதிகபட்சமாக திருப் புத்தூரில் 80 மீ.மீ., மழை பதிவானது.நேற்று முன்தினம் காலை 8.30 முதல் நேற்று காலை 8.30 மணி வரை, பதிவான மழை அளவு (மி.மீ.,):சிவகங்கை- 38.4, மானாமதுரை- 23, திருப்புவனம்- 24, இளையான்குடி- 8, தேவகோட்டை- 29, காரைக்குடி- 18.2.
source : Dinamalar |
|
|
|
|
|