Nagaratharonline.com
 
திருப்புத்தூரில் கொட்டிய மழை  Nov 1, 10
 
சிவகங்கை:மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் காலை 8.30 முதல் நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழை (மி.மீ.,): சிவகங்கை - 14.2, மானாமதுரை - 5.4, காரைக்குடி- 3, தேவகோட்டை - 22, திருப்புத்தூர்- 48

source " Dinamalar