Nagaratharonline.com
 
காரைக்குடி: பல்லாங்குழி ரோடுகள்  Nov 29, 10
 
தொடர் மழையால் காரைக்குடியில் முக்கிய ரோடுகள் சேதமடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இங்கு, புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட், கழனிவாசல், செஞ்சை, நூறடி ரோடு, கல்லூரி சாலை போன்று முக்கிய ரோடுகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக போக்குவரத்து நிறைந்த நூறடி ரோடு ஆங்காங்கே "வரைபடம்' போல் பல்லாங்குழிகளாக காட்சி அளிக்கின்றன. சதமடைந்த ரோடுகளைசெப்பனிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


source : Dinamalar