Nagaratharonline.com
 
சிவகங்கையில் புதிதாக தொடங்கப்படும் மருத்துவ கல்லூரி  Dec 7, 10
 
சிவகங்கையில் அரசால் தொடங்கப்பட உள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு மருது பாண்டியர் பெயரை சூட்ட வேண்டும் என்று மூவேந்தர் முன்னேற்றக்கழகம் கோரிக் கை விடுத்துள்ளது.


source : Maalai malar