|
தேவகோட்டையில் இருந்து சென்னைக்கு அதிநவீன பஸ் Feb 1, 11 |
|
தேவகோட்டையிலிருந்து சென்னைக்கு அதிநவீன சொகுசு பஸ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தப் பஸ்ஸில் ரயிலைப்போல் இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்டது. இதில் கூடுதல் சிறப்பு அம்சமாக கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளது. சைதை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா.கிட்டு தொடங்கி வைத்தார்.
source : Dinamani |
|
|
|
|
|