|
தினமும் கூடுதல் மின் தடை : அதிகாரப்பூர்வ உத்தரவு Feb 18, 11 |
|
தமிழகத்தின் ஒரு நாள் மின் தேவை 10 ஆயிரத்து 800 மெகாவாட். வெளி மாநிலம், தனியாரிடம் இருந்து 1,500 மெகாவாட் வரை பெறப்படுகிறது.தடுமாற்றம்:தற்போது 1,800 மெகாவாட் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் மின் வாரியம் தடுமாறுகிறது.
ஏற்கனவே வீடு, வணிக இணைப்புகளுக்கு 2 மணி நேரம்; விவசாயத்திற்கு 9 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவால், கூடுதலாக ஒரு மணி நேரம் தடை ஏற்படுத்த, வாரியம் அதிகாரப்பூர்வ உத்தரவிட்டுள்ளது.விவசாயத்திற்கு, காலையில் 5 மணி நேரம்; இரவில் சூழ்நிலையை பொறுத்தும் மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
source :Dinamalar |
|
|
|
|
|