|
திருப்புத்தூர்: நாளை இலவச கண்சிகிச்சை முகாம் Mar 11, 11 |
|
தென்மாப்பட்டு பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழாக்குழு, அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.திருமுருகன் மண்டபத்தில் காலை 8 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை நடக்கும். இலவச கண்ணாடி வாங்க விரும்புவோர் ரேஷன் கார்டு,வாக்காளர் அட்டை கொண்டு வர வேண்டும்; கண் புரை உள்ளவர்களுக்கு இலவச லென்ஸ் பொருத்தப்படும். முன் பதிவு செய்ய"04577 - 267 235, 267 262' என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
source : Dinamalar |
|
|
|
|
|