|
இந்தியன் வங்கியில் கிழிந்த ரூபாயை மாற்றலாம் Mar 15, 11 |
|
கிழிந்த ரூபாய்களை மாற்றும் முகாம், திருப்புத்தூர் இந்தியன் வங்கியில், வரும் 19 ம் தேதி நடக்கிறது.மேலாளர் மோதிலால் கூறியது:பிற்பகல் 12 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை, முகாம் நடக்கும். பயன்படுத்த முடியாத பழைய, கிழிந்த ரூபாய்களை மாற்றிக் கொள்ளலாம், என்றார்.
source : Dinamalar |
|
|
|
|
|