Nagaratharonline.com
 
வைரவன்பட்டியில் தபால் அலுவலகம்  Apr 1, 11
 
என். வைரவன்பட்டி வயிரவ சுவாமி கோயில் வளாகத்தில், தபால் அலுவலக கிளை துவக்கப்பட்டது.

அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்க கவுரவ தலைவர் சக்தி திருநாவுக்கரசு, தலைவர் சிதம்பரம் திறந்து வைத்தனர். செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் ராமசாமி, இணை செயலாளர் பழனியப்பன், சபை செயலாளர் சிதம்பரம், ஊராட்சி தலைவர் ஆண்டியப்பன் பங்கேற்றனர்

source : Dinamalar