|
தேர்தல் முடிவுகளுக்கு பிறகே பிளஸ் டூ ரிசல்ட் Apr 20, 11 |
|
இந்த வருடம் தேர்வு எழுதியு சுமார் 8 லட்சம் மாணவ-மாணவியர்களின் மதிப்பெண்களை சரிபார்க்க வேண்டியுள்ளது. இந்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 13ல் வெளியாகிறது. அதற்குப் பிறகே பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
source ; chennai news |
|
|
|
|
|