Nagaratharonline.com
 
ரூ.5 ல‌ட்ச‌ம் வரை சம்பளதாரர்கள் வருமான வரி விலக்கு  Jun 1, 11
 
ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டும் சம்பளதாரர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என்று மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆணையத்தின் இப்போதைய தலைவர் சுதிர் சந்திரா நே‌ற்று ஓய்வு பெற்றார். இதையொட்டி டெ‌ல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்த தகவலைக் கூறினார்.

"இத் திட்டம் தொடர்பான அறிவிப்பாணை ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு 2011-12 நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று சு‌தி‌ர் ச‌ந்‌திரா கூறினார்.

source : webdunia