Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி : மாணவர்களுக்கு ஆளுமை பண்பு பயிற்சி  Sep 12, 11
 
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை ஆளுமை பண்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு, கல்லூரி முதல்வர் தா. மணி தலைமை வகித்து, மாணவர்களுக்கு ஆளுமை பண்பு பயிற்சியை அளித்தார்.
நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் க. கனகராசு சிறப்புரையாற்றினார்.

source : Dinamani