Nagaratharonline.com
» All
» Chettinad Toursim
» Chettinad Temples
Chettinad Temples
     
Ilayathangudi Kovil

 

நகரத்தார் கோவில்களில் முதல் கோவில் இளையாத்தங்குடி நித்யகல்யாணி சமேத கைலாசநாதர் கோவில்.  à®‡à®¤à¯ மிக பழமையான  à®†à®²à®¯à®®à¯ ஆகும்,  à®‡à®¨à¯à®¤à®¿à®°à®©à¯ வழிபட்ட தலம். இராமபிரான் இங்குள்ள வைரவரை வழிபட்டதாக வரலாறு.  

அசுரர்களுக்கு பயந்த தேவர்களின் துயர் à®¨à¯€à®•à¯à®•  à®šà®¿à®µà®ªà¯†à®°à¯à®®à®¾à®©à¯ வைரவ வடிவம் எடுத்து  à®¤à¯‡à®µà®°à¯à®•à®³à®¿à®©à¯  à®‡à®³à¯ˆà®ªà¯à®ªà¯ˆ  à®†à®±à¯à®±à®¿à®¯à®¤à®¾à®²à¯ இது à®‡à®³à¯ˆà®¯à®¾à®¤à¯à®¤à®™à¯à®•à¯à®Ÿà®¿ ஆயிற்று .
இங்குள்ள ஒக்கூர் விடுதி,  à®¨à®•à®°à®¤à¯à®¤à®¾à®°à¯à®•à®³à¯à®•à¯à®•à¯ வாடகைக்கு விடப்படுகிறது , திருமணம், மணிவிழா, பீமரத சாந்தி விழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த மண்டபம் எல்லா வித வசதியுடன் ஏற்றவாறு அமைந்துள்ளது . ஒக்கூர் விடுதி என்பதால் ஒக்கூர் à®¨à®•à®°à®¤à¯à®¤à®¾à®°à¯à®•à®³à¯à®•à¯à®•à¯500/-   ரூபாயும் மற்ற à®¨à®•à®°à®¤à¯à®¤à®¾à®°à¯à®•à®³à¯à®•à¯à®•à¯ 2500/- ரூபாயும் கட்டணம்  à®µà®šà¯‚லிக்கப்படுகிறது.
மற்ற விபரங்களுக்கு அணுகவும் ;

Mr. AT.Rajendran,  04577 - 265281 / Mobile ; 99426 15542

 

 

To know more about this temple - see this link - http://www.nagarathargateway.com/nagara_kovils.php

 

Flash Photo Gallery of Ilayathangudi Kovil (Kailasanathar Nithyakalyani Temple) (flash file may take sometime to load..please be patient)