Nagaratharonline.com
<< June 2015 >>
S M T W T F S
  1 2 3 4 5 6
78 9 10 11 12 13
1415 16 17 18 19 20
2122 23 24 25 26 27
2829 30        
 
Archive
All News
May, 2024 (5)
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
கீழச்சிவல்பட்டியில் வீட்டு கதவை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு  Jun 22, 15
கீழச்சிவல்பட்டியில் வீட்டு கதவை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி காவல்நிலையம் பின்புறம் உள்ள மு.அழ.வீதியில் சொக .... More
உலகம்பட்டியில் இலவச மருத்துவ முகாம்  Jun 28, 15
உலகம்பட்டியில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலகம்பட்டி "அ' இளைஞர் அமைப்பு மற்றும் மதுரை அரோமா மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய முகாமில் மருத்துவர்கள் குணசேகரன், பிரிசில்லா, வெங்கடேஷ்வரலு, சரவணமுத .... More
மேலைச்​சி​வ​பு​ரி​யில் தலைக்​க​வச விழிப்​பு​ணர்வு கருத்​த​ரங்​கம்  Jun 24, 15
மேலைச்​சி​வ​புரி அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் 100-வது தாய் சேய் நல முகாம் மற்​றும் ஹெல்​மெட் ​ விழிப்​பு​ணர்வு கருத்​த​ரங்​கம் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​

முகா​மில் பங்​கேற்று மாவட்ட சுகா​தா​ரத் திட்ட அலு .... More
NEWS REPORT: LIC : எ.டி.ஒ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு  Jun 2, 15
அனைவராலும் எல்ஐசி என அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5066 பயிற்சி விரிவாக்க அலுவலர்கள் (ADO'S) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வுக்கு விண .... More
NEWS REPORT: சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா  Jun 24, 15
கவிஞர் கண்ணதாசன் பிறந்த சிறுகூடல்பட்டியில் அவரது 89 ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் பாரதி இலக்கிய கழகமும், வாசகர் வட்டமும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தன. காலை 9 மணிக்கு கண்ணதாசனின .... More
NEWS REPORT: அஷ்டமியும், நவமியும்..............  Jun 25, 15
எந்த ஒரு காரியத்தையும் அஷ்டமி-நவமியில் செய்யக்கூடாது என்கிறார்கள்.

இது ஏன்?

ஜென்மாஷ்டமி (கிருஷ்ணன் பிறப்பு) ஸ்ரீராமநவமி (ராமன் பிறப்பு) ஆகியவை முக்கிய பண்டிகைகளே. எனினும், அவ்விரு அவதாரங்களும், வாழ்வில் படாத பாடுபட்டார் .... More
சிவகங்கை மாவட்டத்தின் 8ஆவது தாலுகாவாக காளையார்கோவில் உதயமாகிறது.  Jun 2, 15
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் புதிய தாலுகா அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) திறந்து வைக்கிறார். இது மாவட்டத்தின் 8ஆவது தாலுகாவாகும்.

மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூ .... More
NEWS REPORT: தலைக் கவசம்...... சில சந்தேகங்கள்...?  Jun 24, 15
இரு சக்கர வாகன ஓட்டுநர்களும், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிவது அவசியம் என்ற அறிவிப்பு அனைவரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜூலை 1 முதல் இருசக்கர வாகன ஓட்டுநர்களும், அவருடன் பின்னால .... More
நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி கோயில் தேரோட்டம்  Jun 2, 15
நாட்டரசன்கோட்டை ஸ்ரீகண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்டம் திங்கள்கிழமை நடந்தது.

இந்த கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா 10 நாள்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கடந்த .... More
காரைக்குடியில் வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டு  Jun 2, 15
காரைக்குடியில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து 8 பவுன் நகை மற்றும் முக்கால் கிலோ வெள்ளி ஆகியவை திருடப்பட்டது தொடர்பாக திங்கள்கிழமை வழக்குப் பதிந்து மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

காரைக்குடி பாரி நகர் அம் .... More
NEWS REPORT: பட்டதாரிகளுக்கு ஐடிபிஐ வங்கியில் 500 உதவி மேலாளார் பணி  Jun 17, 15
ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 500 உதவி மேலாளர் பணியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,

காலியிடங்கள்: 500

சம்பளம்: மாதம் ரூ.14,400 - 40,900

வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்ப .... More
பரியாமருதுபட்டி ஸ்ரீ சேவுகப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்  Jun 27, 15
நெற்குப்பை பரியாமருதுபட்டி ஸ்ரீ சேவுகப் பெருமாள் கோயிலில் ஆனி உற்சவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குள்பட்டதும், ராணி மதுராந்தக நாச்சியார் ஆளுகைக்குள்பட .... More
கீரணிப்பட்டி காட்டுசுப்பையா முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா  Jun 17, 15
கீரணிப்பட்டியில் காட்டுச் சுப்பையா முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை ஆச்சாரியார் அழைப்பு, எஜமானர் சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தியுடன் த .... More
நெற்குப்பை பேரூராட்சியில் திட்டப் பணிகள் ஆய்வு  Jun 17, 15
நெற்குப்பை பேரூராட்சியில் திட்டப் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பேரூராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

நெற்குப்பை பேரூராட்சிக்கு வந்த பேரூராட்சி திட்டப் பணிகள் இணை இயக்குநர் மலையமான் .... More
பூலாங்குறிச்சி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை  Jun 17, 15
பூலாங்குறிச்சி சிவலிங்கம் செட்டியார் அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக்கல்லூரி முதல்வர் பா.ஆனந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பூலா .... More
பரியாமருதுபட்டி சேவுகப் பெருமாள் கோயில் தேரோட்டம்  Jun 30, 15
நெற்குப்பை பரியாமருதுபட்டி ஸ்ரீசேவுகப்பெருமாள் கோயிலில் ஆனி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த கோயிலில் ஆனி உற்சவ விழா ஜூன் 21ஆம் தேதி தொடங்கி தினமும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. 25ஆம் தேதி .... More
NEWS REPORT: காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண உற்சவம்  Jun 30, 15
காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.

சிவபெருமானால் அம்மேயே என்று அழைக்கப்பட்ட பெருமை மிக்கவர் புனிதவதியார். அறுபத்து மூன்று நாயன்மார .... More
பனையப்பட்டி, ராங்கியம் சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை  Jun 21, 15
பனையப்பட்டி, ராங்கியம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பனையப்பட்டி அருகிலுள்ள வீரணாம்பட்டி தூரிகை மன்றச் செயலர் எஸ்.பி. மணிமாறன் மாவட்ட ஆட்ச .... More
தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்க குடும்ப விழா  Jun 21, 15
தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்க குடும்ப விழாவுக்கு, சங்கத் தலைவர் குமரப்பன் தலைமை வகித்தார். செயலர் குருசாமி வரவேற்றார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தே .... More