|
|
Archive |
|
All News |
May, 2024 (5) |
September, 2023 (1) |
August, 2023 (5) |
April, 2023 (3) |
January, 2023 (8) |
August, 2022 (1) |
January, 2022 (1) |
December, 2021 (2) |
October, 2021 (3) |
September, 2021 (5) |
August, 2021 (3) |
July, 2021 (2) |
June, 2021 (1) |
May, 2021 (3) |
April, 2021 (2) |
March, 2021 (2) |
February, 2021 (3) |
January, 2021 (2) |
December, 2020 (3) |
November, 2020 (5) |
August, 2020 (2) |
July, 2020 (1) |
June, 2020 (1) |
May, 2020 (1) |
April, 2020 (5) |
March, 2020 (8) |
February, 2020 (8) |
January, 2020 (1) |
December, 2019 (3) |
November, 2019 (9) |
October, 2019 (12) |
September, 2019 (1) |
August, 2019 (3) |
July, 2019 (10) |
June, 2019 (1) |
April, 2019 (5) |
March, 2019 (9) |
February, 2019 (10) |
January, 2019 (5) |
December, 2018 (4) |
November, 2018 (9) |
October, 2018 (4) |
September, 2018 (2) |
August, 2018 (9) |
July, 2018 (7) |
June, 2018 (3) |
May, 2018 (3) |
April, 2018 (10) |
March, 2018 (5) |
February, 2018 (3) |
January, 2018 (10) |
December, 2017 (9) |
October, 2017 (14) |
September, 2017 (14) |
August, 2017 (10) |
July, 2017 (8) |
June, 2017 (2) |
May, 2017 (7) |
April, 2017 (7) |
March, 2017 (8) |
February, 2017 (7) |
January, 2017 (10) |
December, 2016 (12) |
November, 2016 (17) |
October, 2016 (13) |
September, 2016 (6) |
August, 2016 (13) |
July, 2016 (8) |
June, 2016 (5) |
March, 2016 (1) |
February, 2016 (4) |
January, 2016 (20) |
December, 2015 (25) |
November, 2015 (11) |
October, 2015 (24) |
September, 2015 (18) |
August, 2015 (17) |
July, 2015 (23) |
June, 2015 (19) |
May, 2015 (23) |
April, 2015 (14) |
March, 2015 (31) |
February, 2015 (20) |
January, 2015 (25) |
December, 2014 (27) |
November, 2014 (23) |
October, 2014 (37) |
September, 2014 (18) |
August, 2014 (32) |
July, 2014 (22) |
June, 2014 (24) |
May, 2014 (26) |
April, 2014 (15) |
March, 2014 (17) |
February, 2014 (21) |
January, 2014 (34) |
December, 2013 (32) |
November, 2013 (28) |
October, 2013 (32) |
September, 2013 (23) |
August, 2013 (18) |
July, 2013 (24) |
June, 2013 (33) |
May, 2013 (27) |
April, 2013 (23) |
March, 2013 (25) |
February, 2013 (31) |
January, 2013 (34) |
December, 2012 (45) |
November, 2012 (30) |
October, 2012 (37) |
September, 2012 (24) |
August, 2012 (23) |
July, 2012 (34) |
June, 2012 (23) |
May, 2012 (14) |
April, 2012 (33) |
March, 2012 (35) |
February, 2012 (30) |
January, 2012 (45) |
December, 2011 (46) |
November, 2011 (50) |
October, 2011 (54) |
September, 2011 (41) |
August, 2011 (56) |
July, 2011 (31) |
June, 2011 (31) |
May, 2011 (35) |
April, 2011 (44) |
March, 2011 (43) |
February, 2011 (43) |
January, 2011 (61) |
December, 2010 (52) |
November, 2010 (63) |
October, 2010 (44) |
September, 2010 (26) |
August, 2010 (37) |
July, 2010 (14) |
June, 2010 (30) |
May, 2010 (24) |
April, 2010 (18) |
March, 2010 (29) |
February, 2010 (28) |
January, 2010 (42) |
December, 2009 (48) |
November, 2009 (42) |
October, 2009 (37) |
September, 2009 (26) |
|
வைரவன்பட்டி கோயிலுக்கு புதிய தேர் Nov 15, 09 |
திருப்புத்தூர் அருகே என்.வைரவன்பட்டி கோயிலுக்கு புதிய தேர் செய்ய நகரத்தார் சங்க கூட்டத்தில் முடிவானது.தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். செயலர் ஏ.எஸ். வெங்கடாசலம் முன் னிலை வகித்தார். வைரவர் சுவாமிக்கு புதிய தேர் செய்யவு .... More |
|
மழைக்கு ஒதுங்குவதுபோல் நடித்து காரைக்குடி பெண்ணிடம் நகை கொள்ளை Nov 15, 09 |
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் பெரியகருப்பன். அவரது மனைவி காந்தி ஆச்சி. நேற்று காரைக்குடியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அப்போது 2 பேர் அங்கு வந்தனர். எட்டி பார்த்த காந்தி ஆச்சி இங்கே நிற்ககூடா .... More |
|
புதுவயலில் அமெரிக்கவாழ் தமிழர்கள் இலக்கிய விழா Nov 15, 09 |
காரைக்குடி, நவ. 15: காரைக்குடி அருகே புதுவயலில் அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் இலக்கிய விழா நடைபெற்றது.
விழாவில் கவிஞர் அரு. சோமசுந்தரன் தலைமை வகித்துப் பேசினார். நியூஜெர்சி வீரப்பன் அமெரிக்க வாழ் தமிழர்களை அறிமுகப்படு .... More |
|
The construction of buildings for the Sivaganga medical college Nov 27, 09 |
The construction of buildings for the Sivaganga medical college would be started in January, said Collector Mahesan Kasirajan.
Speaking to reporters here on Tuesday, he said that Rs.97 crore had been earmarked for the project. The construction of the 500-bed hospital, administrative block, classrooms, laboratory and hostel buildings were among the proposed project.
In the first phase buildings for housing 300 beds and other infrastructural facilities would be completed. The Government decided to start the college from the next (2010-11) academic year. Hence, the construction would be com .... More |
|
பொருள்கள் நிறுத்தப்பட்ட ரேஷன் அட்டைகள் விவரம் நாளை அறிவிப்பு Nov 28, 09 |
குடும்ப அட்டை தணிக்கை முடிவில் பொருள் வழங்கல் நிறுத்தப்பட்ட அட்டைகள் பட்டியல், திங்கள்கிழமை அந்தந்தப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஒட்டப்படுகிறது.
சிவகங்கை மாவட்ட வழங்கல் அலு .... More |
|
வயிரவர் கோயிலில் சம்பக சஷ்டி சூரசம்ஹாரம் Nov 24, 09 |
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள என்.வைரவன்பட்டி வயிரவர் கோயிலில் சம்பக சஷ்டி விழா சூரசம்ஹாரத்துடன் நிறைவடைந்தது.
கடந்த நவம்பர் 17-ம் தேதி முதல் சம்பக சஷ்டி விழா துவங்கியது. காலையில் வயிரவருக்கு ஹோமமும், அபிஷ .... More |
|
கண்டனூரில் மூதாட்டியிடம் நகைப்பெட்டி கொள்ளை Nov 26, 09 |
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கண்டனூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கட்டிப்போட்டுவிட்டு நகைப்பெட்டியை கொள்ளையடித்துச்சென்றவர்களை போலீஸôர் தேடிவருகின்றனர்.
கண்ட .... More |
|
காரைக்குடியில் நாகலிங்க பூக்கள் Nov 26, 09 |
சிவ பூஜைக்கு உகந்த நாகலிங்க பூ, காரைக்குடி பொய் சொல்லா மெய்யர் தெருவில் அதிகளவில் பூத்துள்ளது.
லிங்க வடிவில் காணப்படும் பூவின் அடிப்பகுதியில் ஆறு இதழ்கள், மேலே ஐந்து தலை நாகம் குடையாக இருப்பது போல் இருக் கும். ஆண்டுதோறும் .... More |
|
Deepam festival begins Nov 22, 09 |
Tiruvannamalai: The 10-day Karthigai Deepam festival began at Sri Arunachaleswarar Temple here on Sunday with hoisting of flag.
Amid chanting of Vedic hymns, Pancha Moorthis were taken near flag mast early in the morning. Thousands of people thronged the temple as early as 5.20 a.m. to witness the commencement of the festival.
The festival will end with lighting of ‘Maha Deepam’ atop the 2,668-foot hill on December 1. The temple car festival customarily celebrated on the seventh day of the event falls on November 28 this year. Director General of Police K.P. Jain visited the temple .... More |
|
25 சவரன் திருட்டு: ஆம்னி பஸ் நிலையத்தில் கைவரிசை Nov 22, 09 |
வெளியூர் செல்வதற்கு கோயம் பேடு பஸ் நிலையம் வந்த பயணியிடம் 25 சவரன் நகைகள் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் சிவசொக்கலிங்கம்(35); தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மீனாட்சி. நேற்று .... More |
|
செட்டிநாடு செம்மண் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வுப்பணி துவக்கம் Nov 22, 09 |
சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு செம்மண் மானாவாரி ஆராய்ச்சி நிலையத்தில் முதல் கட்ட ஆய்வு பணி துவங்கியுள்ளது.தமிழகத்தில் 52 சதவீத நிலப்பரப்பில் மானாவாரி விவசாயம் நடக்கிறது. 40 சதவீத உணவு உற்பத்தி இதன் மூலமே கிடைக்கிறது. மானாவா .... More |
|
சிவகங்கை:கோயில்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று: அமைச்சர் பெரியகருப்பன் தகவல் Nov 11, 09 |
கோயில்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
சிவகங்கை:சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, வடபழனி கோயில்களுக்கு உலகத்தரச்சான்று பெற (ஐ.எஸ்.ஓ.,) முயற்சி எடுத்து வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூற .... More |
|
சிங்கம்புணரி: பாலாற்றில் தண்ணீர் விவசாயிகள் மகிழ்ச்சி Nov 11, 09 |
பாலாற்றில் தண்ணீர் விவசாயிகள் மகிழ்ச்சி
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பாலாற் றில் தண்ணீர் வரத்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இப்பகுதியில் கண்மாய் பாசன விவசாயிகள் பாலாற்று நீரை நம்பியுள்ளனர். பருவ மழை .... More |
|
சிவகங்கை: ஷீல்டு கால்வாயில் பெரியாறு நீர் திறக்க வலியுறுத்தல் Nov 23, 09 |
ஷீல்டு கால்வாயில் பெரியாறு நீர் திறக்க வலியுறுத்தல்
சிவகங்கை, நவ,20: ஷீல்டு கால்வாய் சீரமைப்புப் பணிகளை விரைவாக முடித்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு குணசேகரன் எம்எல்ஏ மாவட்ட நிர் .... More |
|
காரைக்குடி - கழிப்பிடமான பஸ் ஸ்டாண்ட் Nov 9, 09 |
கழிப்பிடமான பஸ் ஸ்டாண்ட்
காரைக்குடி: குன்றக்குடி பஸ் ஸ்டாண்ட், கழிப்பிடமாக மாறி வருகிறது. இங்குள்ள முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக, சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஐந்து லட் .... More |
|
திருப்பத்தூர்: இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா Nov 23, 09 |
இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா
திருப்பத்தூர், நவ.22: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மருதிப்பட்டியில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
மருதிப்பட்டியில் நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர் பெரியகருப .... More |
|
இளையான்குடி தொகுதியை மேம்படுத்த புதிய திட்டங்கள்: சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் Nov 23, 09 |
இளையான்குடி தொகுதியை மேம்படுத்த புதிய திட்டங்கள்: சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் எம்எல்ஏ மனு
சிவகங்கை, நவ, 22: இளையான்குடி தொகுதி மேம்பாடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை சட்டமன .... More |
|
புதுவயல் கால்நடை மருந்தகத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்தப்படுமா? Nov 30, 09 |
காரைக்குடி, நவ. 27: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயலில் பல ஆண்டுகளாக கால்நடை மருந்தகக் கிளை அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாமல் இயங்கிவருகிறது.
விவசாயத்துக்குத் துணைத் தொழில .... More |
|
சிவகங்கை: தொற்று நோய் வரிசையில் 'மெட்ராஸ் ஐ' Nov 10, 09 |
தொற்று நோய் வரிசையில் 'மெட்ராஸ் ஐ'
சிவகங்கை: தொற்று நோய் வரிசையில் அடுத்ததாக "மெட் ராஸ் ஐ' என்ற கண் நோய் பரவி வருகிறது.சமீபத்தில் பன்றிக் காய்ச்சல், சிக் குன் -குனியா போன்றவை மக் களை அவதிப்பட வைத் தன. பருவ மழை துவக்கத் தின் போ .... More |
|
சிவகங்கை: இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி நாளை நேர்காணல் Nov 10, 09 |
இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி நாளை நேர்காணல்
சிவகங்கை: டி.வி.எஸ்., சமுதாய கல்லூரி சார்பில் இளைஞர்களுக்குஇலவச தொழில் பயிற்சி வகுப்புகள் சிவகங்கையில் நடக்கவுள்ளன.தகுதி: 18 முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண், பெண்கள். எட்டாம் வகுப்பு .... More |
|
|
Next >> |
|
|