|
|
Archive |
|
All News |
May, 2024 (5) |
September, 2023 (1) |
August, 2023 (5) |
April, 2023 (3) |
January, 2023 (8) |
August, 2022 (1) |
January, 2022 (1) |
December, 2021 (2) |
October, 2021 (3) |
September, 2021 (5) |
August, 2021 (3) |
July, 2021 (2) |
June, 2021 (1) |
May, 2021 (3) |
April, 2021 (2) |
March, 2021 (2) |
February, 2021 (3) |
January, 2021 (2) |
December, 2020 (3) |
November, 2020 (5) |
August, 2020 (2) |
July, 2020 (1) |
June, 2020 (1) |
May, 2020 (1) |
April, 2020 (5) |
March, 2020 (8) |
February, 2020 (8) |
January, 2020 (1) |
December, 2019 (3) |
November, 2019 (9) |
October, 2019 (12) |
September, 2019 (1) |
August, 2019 (3) |
July, 2019 (10) |
June, 2019 (1) |
April, 2019 (5) |
March, 2019 (9) |
February, 2019 (10) |
January, 2019 (5) |
December, 2018 (4) |
November, 2018 (9) |
October, 2018 (4) |
September, 2018 (2) |
August, 2018 (9) |
July, 2018 (7) |
June, 2018 (3) |
May, 2018 (3) |
April, 2018 (10) |
March, 2018 (5) |
February, 2018 (3) |
January, 2018 (10) |
December, 2017 (9) |
October, 2017 (14) |
September, 2017 (14) |
August, 2017 (10) |
July, 2017 (8) |
June, 2017 (2) |
May, 2017 (7) |
April, 2017 (7) |
March, 2017 (8) |
February, 2017 (7) |
January, 2017 (10) |
December, 2016 (12) |
November, 2016 (17) |
October, 2016 (13) |
September, 2016 (6) |
August, 2016 (13) |
July, 2016 (8) |
June, 2016 (5) |
March, 2016 (1) |
February, 2016 (4) |
January, 2016 (20) |
December, 2015 (25) |
November, 2015 (11) |
October, 2015 (24) |
September, 2015 (18) |
August, 2015 (17) |
July, 2015 (23) |
June, 2015 (19) |
May, 2015 (23) |
April, 2015 (14) |
March, 2015 (31) |
February, 2015 (20) |
January, 2015 (25) |
December, 2014 (27) |
November, 2014 (23) |
October, 2014 (37) |
September, 2014 (18) |
August, 2014 (32) |
July, 2014 (22) |
June, 2014 (24) |
May, 2014 (26) |
April, 2014 (15) |
March, 2014 (17) |
February, 2014 (21) |
January, 2014 (34) |
December, 2013 (32) |
November, 2013 (28) |
October, 2013 (32) |
September, 2013 (23) |
August, 2013 (18) |
July, 2013 (24) |
June, 2013 (33) |
May, 2013 (27) |
April, 2013 (23) |
March, 2013 (25) |
February, 2013 (31) |
January, 2013 (34) |
December, 2012 (45) |
November, 2012 (30) |
October, 2012 (37) |
September, 2012 (24) |
August, 2012 (23) |
July, 2012 (34) |
June, 2012 (23) |
May, 2012 (14) |
April, 2012 (33) |
March, 2012 (35) |
February, 2012 (30) |
January, 2012 (45) |
December, 2011 (46) |
November, 2011 (50) |
October, 2011 (54) |
September, 2011 (41) |
August, 2011 (56) |
July, 2011 (31) |
June, 2011 (31) |
May, 2011 (35) |
April, 2011 (44) |
March, 2011 (43) |
February, 2011 (43) |
January, 2011 (61) |
December, 2010 (52) |
November, 2010 (63) |
October, 2010 (44) |
September, 2010 (26) |
August, 2010 (37) |
July, 2010 (14) |
June, 2010 (30) |
May, 2010 (24) |
April, 2010 (18) |
March, 2010 (29) |
February, 2010 (28) |
January, 2010 (42) |
December, 2009 (48) |
November, 2009 (42) |
October, 2009 (37) |
September, 2009 (26) |
|
செயல்படாத தேவகோட்டைபஸ் ஸ்டாண்டில் மின்சாரம் வீண் Oct 17, 12 |
தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் தொடர்ந்து ஏற்பட்ட இடநெருக்கடியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 50 லட்ச ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக நடந்த கட்டுமான பணி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. பஸ்களை நிறுத்து .... More |
|
சொக்கநாதபுரத்திலுள்ள பிரத்தியங்கா கோவிலில் சிறப்பு யாகம் Oct 17, 12 |
பாகனேரி அருகே சொக்கநாதபுரத்திலுள்ள பிரத்தியங்கா கோவிலில் மகாளய அமாவாசை சிறப்பு யாகம் நடைபெற்றது.காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மாலையில் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது . |
|
சென்னையில் இரண்டு மணி நேர மின் வெட்டு Oct 17, 12 |
மின்வாரிய செய்திக்குறிப்பு விபரம்:
சென்னை நகருக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு இடையில், மின்தடை நேரங்களில், அதிக வித்தியாசம் இருப்பதால், சென்னை மாநகர் மற்றும் புறநகர்பகுதிகளில், அமல்படுத்தப்பட்டு வரும் ஒரு மணி நேர .... More |
|
பாகனேரி-மதுரை தனியார் பஸ்நிறுத்தத்தால் மக்கள் தவிப்பு Oct 25, 12 |
பாகனேரியிலிருந்து மதுரைக்கு பி.ஆர்.பி.,பஸ் மதகுபட்டி,அலவாக்கோட்டை வழியாக காலை 9 மணி,1.30,6 என மூன்று தடவை இயக்கப்பட்டது.இந்த பஸ் கடந்த ஒரு மாதமாக முடக்கப்பட்டுள்ளது.
பாகனேரி,காடனேரி,நகரம்பட்டி,அழகாபுரி உள்ளிட்ட 6 கிராமத்தை சே .... More |
|
சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு Oct 25, 12 |
சமையல் காஸ் வினியோகஸ்தர்களுக்கான கமிஷனை, இம்மாத முற்பகுதியில், மத்திய அரசு உயர்த்தியது.
சிலிண்டர் ஒன்றுக்கான கமிஷனை, 25.83 ரூபாயிலிருந்து, 37.25 ரூபாயாக, அதாவது, 11.42 ரூபாய் உயர்த்தியது. அதனால், சிலிண்டர் விலை, 399 ரூபாயிலிருந்து, 410.42 .... More |
|
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழா Oct 23, 12 |
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் 40-ம் ஆண்டு நவராத்திரி பெருவிழா நடைபெற்று வருகிறது.
நவராத்திரி விழா கடந்த அக்.15-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கியது.அன்றைய தினம் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா .... More |
|
நடராஜபுரம் ரோடு பணி முடக்கம் Oct 22, 12 |
கல்லல் ஒன்றியம், நடராஜபுரம் - அய்யனார்குளம் - காளையார்கோவில் வரை, 4 கி.மீ., தூரத்திற்கு நபார்டு திட்டம் ரூ.75 லட்சத்தில் ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், நடராஜபுரம் விலக்கு முதல் ஒரு கி.மீ., தூரத்திற்கு வனத்துறைக்கு சொந் .... More |
|
NEWS REPORT: குழந்தை பேறு தரும் சஷ்டி விரதம் Oct 27, 12 |
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது தமிழில் பரவலாகக் கூறப்படும் பழமொழிகளில் ஒன்று. சஷ்டி (சட்டி) விரதம் இருந்தால் அகப்பையில் (கருப்பையில் குழந்தை) வரும் என்று பொருள் கூறுகின்றனர். இங்கு அகப்பை என்பதை கருப்பை .... More |
|
உலக பாரம்பரிய சின்னமாகும் செட்டிநாடு வீடுகள் Oct 15, 12 |
நாட்டுக்கோட்டை செட்டியார் சமுதாயத்தினர் தமிழ்ச் சமுதாயத்திற்கு அளித்த அருமையான பொக்கிஷம்தான் செட்டிநாடு வீடுகள். முற்றிலும் பர்மா தேக்கால் பார்த்துப் பார்த்து இழைத்து கட்டப்பட்ட அருமையான கலைப் பொக்கிஷங்கள் ஆகும். கட .... More |
|
அரியக்குடி, பிள்ளையார்பட்டி கோயில்களில் ஆளுநர் சுவாமி தரிசனம் Oct 9, 12 |
ஆளுநர் கே.ரோசய்யா தனது மனைவியுடன் காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயிலிலும், பிள்ளை யார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் கோயிலிலும் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
அழகப்பா பல்கலைக் .... More |
|
தக்காளி கிலோ ரூ.5 Oct 11, 12 |
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்திருப்பதால் கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.5 வரை விற்கப்பட்டது. |
|
கவனிப்பார் யாரோ? Oct 11, 12 |
சிவகங்கை மாவட்டத்தில் ரோடுகளின் அவலட்சணம்.
இதில் பல ஆண்டுகளாக, தார் போர்த்தாத ரோடுகள் அதிகம். இந்த ரோட்டில் தான் சர்வ அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளும் பயணிக்கின்றனர். ரோட்டில் மண் மேவி தூசி மண்டலமாக மாறுவதையோ, குண்டும் .... More |
|
கம்பன் எக்ஸ்பிரஸ் இனி தஞ்சை போகாது Oct 11, 12 |
சென்னை எழும்பூர்-காரைக்கால் இடையே, கம்பன் எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை - கும்பகோணம்-தஞ்சை வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில், இன்று முதல் மயிலாடுதுறையிலிருந்து வழி மாற்றப்பட்டு பேரளம்-திருவாரூர் வழியாக காரைக்காலுக்கு இயக .... More |
|
மதுரையில் ரூ.100 கோடியில் உலகத் தமிழ்ச் சங்கம்: Oct 29, 12 |
மதுரை சட்டக் கல்லூரி அருகே டாக்டர் தங்கராஜ் சாலைப் பகுதியில், தமிழக அரசு சார்பில் 14.15 ஏக்கர் பரப்பளவில் உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடம் கட்டப்பட உள்ளது.
இதற்காக, ரூ. 100 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், தமிழ் .... More |
|
இலஞ்சி சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாலகம் Oct 29, 12 |
தென்காசி அருகே இலஞ்சி குழல்வாய்மொழி அம்பாள் உடனுறை குலசேகரநாதர் (சிவன்) கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 26ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. அன்று காலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், தன .... More |
|
பாகனேரியில் வங்கி பணி பாதிப்பு Oct 27, 12 |
:பாகனேரி ஐ.ஒ.,பியில் உள்ள டவரில் இடி தாக்கியதில் இன்டர்நெட் இணைப்பு,யூ.பி.எஸ்., பேட்டரிகள் சேதமடைந்து வங்கிப்பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.கடந்த ஒரு மாதமாக வாடகை ஜெனரேட்டர் மூலம் பணிகள் நடைபெறுவதால் டீசல் செலவு கணக்கை வைத்து .... More |
|
மழைகாலத்தில் ‘மின்சாரம்’ தாக்காமல் இருக்க என்ன செய்யனும்: E B அட்வைஸ் Oct 21, 12 |
மின்சார வாரியத்தின் அட்வைஸ்ட் டிப்ஸ் சில...
- மின் விபத்துகளை தவிர்க்க மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின்ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்வதுடன், ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற மின்சாதனங்கள் பயன்படுத்த வேண்டும்.
- மின்சார பிளக .... More |
|
ஓ.சிறுவயல் - ஆத்தங்குடி சாலை ; உயிர் பயத்தில் பயணிகள் Oct 29, 12 |
ஓ.சிறுவயலிலிருந்து - ஆத்தங்குடி செல்லும் சாலை மோசமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆத்தங்குடி பழமையான வீடுகளுக்கும், டைல்ஸ்-க்கும் பெயர்போனது. இதனால், காரைக்குடிக்கு வருபவர்கள் ஆத்தங்குடிக்கு சென்றுவ .... More |
|
மானாமதுரை- காரைக்குடி- திருச்சி டெமோ ரயில் மீண்டும் இயக்கம் Oct 4, 12 |
முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்ட மானாமதுரை- காரைக்குடி- திருச்சி டெமோ ரயில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று புதன்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து புதன்கிழம .... More |
|
காரைக்குடி காலேஜ் ரோட்டில் மரங்கள் இன்றி "வெறிச்" Oct 9, 12 |
காரைக்குடி காலேஜ் ரோடு பகுதியில், மரங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், பூஞ்சோலையாக இருந்த பகுதி,வெட்ட வெளியாக மாறி வருகிறது.காரைக்குடி காலேஜ்ரோடு பகுதியில், பல்கலை கழகம், பாலிடெக்னிக், சிக்ரி, இன்ஜினியரிங்கல்லூரி, உட .... More |
|
|
Next >> |
|
|