Nagaratharonline.com
<< December 2009 >>
S M T W T F S
    1 2 3 4 5
67 8 9 10 11 12
1314 15 16 17 18 19
2021 22 23 24 25 26
2728 29 30 31    
 
Archive
All News
May, 2024 (5)
September, 2023 (1)
August, 2023 (5)
April, 2023 (3)
January, 2023 (8)
August, 2022 (1)
January, 2022 (1)
December, 2021 (2)
October, 2021 (3)
September, 2021 (5)
August, 2021 (3)
July, 2021 (2)
June, 2021 (1)
May, 2021 (3)
April, 2021 (2)
March, 2021 (2)
February, 2021 (3)
January, 2021 (2)
December, 2020 (3)
November, 2020 (5)
August, 2020 (2)
July, 2020 (1)
June, 2020 (1)
May, 2020 (1)
April, 2020 (5)
March, 2020 (8)
February, 2020 (8)
January, 2020 (1)
December, 2019 (3)
November, 2019 (9)
October, 2019 (12)
September, 2019 (1)
August, 2019 (3)
July, 2019 (10)
June, 2019 (1)
April, 2019 (5)
March, 2019 (9)
February, 2019 (10)
January, 2019 (5)
December, 2018 (4)
November, 2018 (9)
October, 2018 (4)
September, 2018 (2)
August, 2018 (9)
July, 2018 (7)
June, 2018 (3)
May, 2018 (3)
April, 2018 (10)
March, 2018 (5)
February, 2018 (3)
January, 2018 (10)
December, 2017 (9)
October, 2017 (14)
September, 2017 (14)
August, 2017 (10)
July, 2017 (8)
June, 2017 (2)
May, 2017 (7)
April, 2017 (7)
March, 2017 (8)
February, 2017 (7)
January, 2017 (10)
December, 2016 (12)
November, 2016 (17)
October, 2016 (13)
September, 2016 (6)
August, 2016 (13)
July, 2016 (8)
June, 2016 (5)
March, 2016 (1)
February, 2016 (4)
January, 2016 (20)
December, 2015 (25)
November, 2015 (11)
October, 2015 (24)
September, 2015 (18)
August, 2015 (17)
July, 2015 (23)
June, 2015 (19)
May, 2015 (23)
April, 2015 (14)
March, 2015 (31)
February, 2015 (20)
January, 2015 (25)
December, 2014 (27)
November, 2014 (23)
October, 2014 (37)
September, 2014 (18)
August, 2014 (32)
July, 2014 (22)
June, 2014 (24)
May, 2014 (26)
April, 2014 (15)
March, 2014 (17)
February, 2014 (21)
January, 2014 (34)
December, 2013 (32)
November, 2013 (28)
October, 2013 (32)
September, 2013 (23)
August, 2013 (18)
July, 2013 (24)
June, 2013 (33)
May, 2013 (27)
April, 2013 (23)
March, 2013 (25)
February, 2013 (31)
January, 2013 (34)
December, 2012 (45)
November, 2012 (30)
October, 2012 (37)
September, 2012 (24)
August, 2012 (23)
July, 2012 (34)
June, 2012 (23)
May, 2012 (14)
April, 2012 (33)
March, 2012 (35)
February, 2012 (30)
January, 2012 (45)
December, 2011 (46)
November, 2011 (50)
October, 2011 (54)
September, 2011 (41)
August, 2011 (56)
July, 2011 (31)
June, 2011 (31)
May, 2011 (35)
April, 2011 (44)
March, 2011 (43)
February, 2011 (43)
January, 2011 (61)
December, 2010 (52)
November, 2010 (63)
October, 2010 (44)
September, 2010 (26)
August, 2010 (37)
July, 2010 (14)
June, 2010 (30)
May, 2010 (24)
April, 2010 (18)
March, 2010 (29)
February, 2010 (28)
January, 2010 (42)
December, 2009 (48)
November, 2009 (42)
October, 2009 (37)
September, 2009 (26)
கண்டவராயன்பட்டி சாலையில் அவதி  Dec 2, 09
சேதம் அடைந்த கண்டவராயன்பட்டி சாலையை சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.திருப்புத்தூரில் இருந்து பொன்னமராவதி செல்லும் கண்டவராயன்பட்டி சாலையில் காவிரி குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டன.இதனால் முற்றிலும் சேதமடைந்த .... More
பிள்ளையார்பட்டியில் புத்தாண்டு வழிபாடு  Dec 29, 09
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.




ஜன.,1 ம் தேதி சந்திரகிரகணம் முடிந்து, அதிகாலை 3 மணிக்கு திருவனந்தாள் நடக்கும். காலை 4 மணிக்கு தரிசனத்திற்காக நடை .... More
தேவகோட்டை- ஓரியூருக்கு தனியார் பஸ்கள் நிறுத்தம்; 400 கிராம மக்கள் அவதி  Dec 24, 09
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து ஓரியூருக்கு பிரதான சாலை உள்ளது. சுமார் 35 கிலோ மீட்டர் உள்ள இந்த சாலை புதுக்கோட்டை மாவட்டம், கடற்கரை சாலையை இணைக்கிறது.

இதனால் இந்த சாலையில் அதிக போக்குவரத்து காணப்படும். இந்த வழிய .... More
குழி​பிறை கூட்​டு​றவு வங்​கி​யில் கடன் வழங்​கும் முகாம்  Dec 24, 09
​​ குழி​பிறை மத்​திய கூட்​டு​றவு வங்கி கிளை​யில் ​ மக​ளிர் சுய உத​விக் குழு​வி​ன​ருக்கு கடன் வழங்​கும் முகாம் அண்​மை​யில் நடை​பெற்​றது.​

​ முகா​முக்கு,​​ தனி அலு​வ​லர் மு.​ பழ​னி​வேலு தலைமை வகித்​தார்.​ சுய உத​விக் குழு .... More
மவுசு குறையாத செட்டிநாடு கூடை : கை கொடுக்கும் குடிசை தொழில்  Dec 14, 09
பாலிதீன் பை கலாச்சாரம் பரவி வரும் நிலையிலும், செட்டிநாடு ஒயர் கூடைகளுக்கு மவுசு குறையவில்லை. காரைக்குடி ஆத்தங்குடியில் இக்கூடைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. இங்கு 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை தொழி .... More
செல்ல மறுக்கும் அரசு பஸ்கள் நாட்டரசன்கோட்டை மக்கள் அவதி  Dec 20, 09
முடிக்கரை, ஒட்டாணம் செல்லும் அரசு பஸ்கள் நாட்டரசன் கோட்டைக் குள் செல்ல மறுப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
நாட்டரசன்கோட்டை, வாக்காத்துபட்டி, கண்டானிபட்டி, கவுரிபட்டி, கீழங்குளத்துப்பட்டி, திருவேலங்குடி, வாணியங்குடியி .... More
மதகுபட்டியில் சுகாதாரக்கேடு  Dec 14, 09
மதகுபட்டி பஸ் ஸ்டாண்ட் மற்றும் சிவகங்கை மெயின்ரோட்டில் குப்பைகள் தேங்கி சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள கடைகளில் சேகரமாகும் கோழி கழிவு, ஓட்டல் உணவுக் கழிவுகளை ரோட்டோரம் கொட்டுகின்றனர். இவற்றை ஊராட்சி நிர்வாகம் அகற .... More
Address proof cards at all post offices  Dec 31, 09
From Friday, address proof cards issued by the Postal Department could be collected from the delivery post office under whose jurisdiction the applicants reside. Hitherto, the applicants have to go to the respective Head Post Office or the Sub Post Office to get the cards.

Briefing media persons here on Thursday, Senior Superintendent of Posts (Chennai City North Division) Kalaiyarasi Raamaswamy said the address proof card was launched at select post offices in Chennai city in October 2008.

In view of the good response to the scheme, it has been decided that from January 1 all the 128 .... More
அரிய புத்தகங்களை பராமரிக்க கோரிக்கை  Dec 11, 09
பாகனேரி நூலகத்தில் உள்ள அரிய புத்தகங்களை பாராமரிக்க வலியுறுத்தப்பட்டது.அந்த கிராமத்தை சேர்ந்த காசிவிஸ்வநாதன் செட்டியார் 20 ஆயிரத்திற்ம் மேற்பட்ட அரிய புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கினார். தற்போது நூலகம் இடியும் நிலையி .... More
பர்மா தேக்கு; பெல்ஜியம் கண்ணாடி செட்டிநாடு வீடுகளில் கலை நயம் : பாரம்பரியம் தக்க வைக்கப்படுமா?  Dec 31, 09
பழைய செட்டிநாடு பங்களாக்களில் பிரித்து எடுக்கப்படும் ராஜநிலை, கலை பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
காரைக்குடி, பள்ளத்தூர், கானாடுகாத்தான், ஆத்தங்குடி பகுதிகளில் பாரம்பரிய செட்டிநாடு பங்களாக்கள் உள்ளன. கலை .... More
அழ​கப்பா பல்​கலை.யில் கணித மேதை ராமா​னு​ஜம் பிறந்​த​நாள் கருத்​த​ரங்கு  Dec 23, 09
காரைக்​குடி,​​ டிச.​ 23:​ காரைக்​குடி அழ​கப்பா பல்​கலை.யில் கணி​தத்​துறை சார்​பில் கணித மேதை ராமா​னு​ஜம் பிறந்​த​நாள் விழா​வை​யொட்டி கருத்​த​ரங்​கம் நடை​பெற்​றது.​

​ ​ பல்​கலை.​ துணை​வேந்​தர் ப.​ ராம​சாமி தலைமை வகித்தார .... More
கீழச்​சி​வல்​பட்டி: பள்​ளி​யில் கிறிஸ்​து​மஸ் விழா  Dec 23, 09
திருப்​பத்​தூர்,​​ டிச.​ 23:​ -​ சிவ​கங்கை மாவட்​டம்,​​ திருப்​பத்​தூர் அருகே உள்ள கீழச்​சி​வல்​பட்டி ஆர்.எம்.​ மெய்​யப்​பச் செட்​டி​யார் மெட்​ரிக்.​ பள்​ளி​யில் கிறிஸ்​து​மஸ் விழா நடை​பெற்​றது.​ ​

​ ​ ​ ​ விழா​வுக்கு கணக் .... More
கீழச்​சி​வல்​பட்டி மெட்​ரிக்.​ பள்​ளி​யில் ​ புதிய நூல​கக் கட்​ட​டம் திறப்பு விழா  Dec 17, 09
சிவங்கை மாவட்​டம்,​​ திருப்​பத்​தூர் அருகே,​​ கீழச்​சி​வல்​பட்டி மெட்​ரிக் பள்​ளி​யில் புதிய நூல​கக் கட்​ட​டத் திறப்​பு​விழா நடை​பெற்​றது.​ ​

​ ​ ​ திருப்​பத்​தூர் அருகே கீழச்​சி​வல்​பட்​டி​யில் உள்ள ஆர்.எம்.மெய்​யப .... More
தீ‌ர்‌த்​தா‌ண்​ட​தா​ன‌த்​தி‌ல் கா‌ர்‌த்​தி‌கை மாத விழா  Dec 12, 09
‌தேவ​‌கோ‌ட்‌டை அரு​கி​லு‌ள்ள தீ‌ர்‌த்​தா‌ண்​ட​தா​ன‌ம் கட‌ற்​க​‌ரை​யி‌ல் ச‌ர்​வ​தீ‌ர்‌த்​‌தே‌ஸ்​வ​ர‌ர் ‌கோயி​லி‌ல் கா‌ர்‌த்‌த்​தி‌கை மாத விழா ‌வெ‌ள்​ளி‌க்​கி​ழ‌மை ந‌டை​‌பெ‌ற்​றது.​

ராம​பி​ரா‌ன் சிவ​பூ‌சை ‌செ‌ய .... More
மூதாட்டியிடம் செயின் பறிப்பு: பைக் கொள்ளையர்கள் அட்டகாசம்  Dec 17, 09
அதிகாலையில் வாசலில் தண்ணீர் தெளிக்க வந்த மூதாட்டியிடம் ஐந்தரை பவுன் தங்க செயினை மர்ம ஆசாமிகள் பறித்துச்சென்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : திருமயம் அருகே உள்ள ராமசந்திரபுரம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் வ .... More
மதகுபட்டியில் திறந்த வெளி 'பார்'  Dec 17, 09
சிவகங்கை மதகுபட்டி டாஸ்மாக் மதுக்கடையில் "பார்' வசதி இல்லை. குடிமகன்கள் வெட்ட வெளியில் சரக்கை ஊற்றி குடிக்கின்றனர். சிலர் அருகில் உள்ள குடியிருப்பு வாசல்களை "பார்' போல நினைத்து சுதந்திரமாக குடிக்கின்றனர். இதனால் இப்பகுதி .... More
கணி​யன் பூங்​குன்​ற​னார் நினைவு மண்​ட​பம் மகி​பா​லன்​பட்​டி​யில் உயர்​நி​லைக் குழு ஆய்வு  Dec 27, 09
சிவ​கங்கை மாவட்​டம்,​​ திருப்​பத்​தூர் அருகே மகி​பா​லன்​பட்​டி​யில் சங்க காலப் புல​வர் கணி​யன் பூங்​குன்​ற​னார் நினைவு மண்​ட​பம் மற்​றும் சிலை அமைக்க,​​ அரசு நிய​மித்த உயர்​நி​லைக் குழு​வி​னர் சனிக்​கி​ழமை ஆய்வு செய .... More
கிடப்பில் சாலை அகலப்படுத்தும் பணி : அதிகாரிகள் அலட்சியம்  Dec 9, 09
அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓ. சிறுவயல் சாலை அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
காரைக்குடி கழனிவாலில் இருந்து ஓ. சிறுவயல் வழியாக திருவேலங்குடி வரை சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது. 15 கி.ம .... More
திருமண பதிவு : இணைக்க வேண்டிய சான்றுகள்  Dec 17, 09
இணைக்க வேண்டிய சான்றுகள்


சிவகங்கை : திருமண பதிவுக்கு விண்ணப் பிப்போர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து பத்திரவு பதிவு துறை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த நவ. 24 ம் தேதி முதல் அனைத்து மத திருமணங்களையும் பத்திர பதிவு அல .... More
பராமரிப்பு செலவு அதிகம் சிதையும் பாரம்பரிய பங்களாக்கள்  Dec 17, 09
காரைக்குடியில் பாரம்பரிய செட்டிநாடு பங்களாக்களை பராமரிக்க முடியாததால், வீட்டடி மனைகளாக மாற்றி வருகின்றனர். சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 76 பாரம்பரிய நகரங்கள் உள்ளன. இங்கு 5,000-க்கும் மேற்பட்ட செட்டிநாடு பாரம்ப .... More
 
  Next >>